நாம் இருவர் கை கோர்த்து
ரயில் தண்டவாளத்தில்
நடந்தப்போது
நம் காதல்
"சமநிலை" அடைந்தது...
Thursday, 18 January 2018
Wednesday, 17 January 2018
Friday, 12 January 2018
Friday, 5 January 2018
முத்தம் 💋
மன்னித்து விடு என்றாள்!
நான்
தேவதையே மன்னிப்பதுயில்லை
வேண்டும் என்றால்,
ஒரு முத்தம் கொடு
பிறகு யோசிக்கலாம்....
Subscribe to:
Comments (Atom)