என்னை கண்டும் காணாமல் போகும், உன் ஒவ்வொரு பார்வையும் ஒரு கோடி மரணங்களுக்கு "சமம்"...
கண்ணுக்கு மையிட்டு பார்க்கையில் விக்கித்து கொள்கின்றன, உன் வீட்டு 'கண்ணாடி'...